முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்ல
சோழா SOZHAA FOUNDATION — empowering lives, building tomorrow

மாற்றத்தை உருவாக்கும் ஆறு அடித்தளங்கள்

ஒரு பெண்ணை மட்டும் மாற்றுவதில்லை. ஒரு முழுமையான பொருளாதார சூழலை உருவாக்குகிறோம்.

ஆறு Pillars. ஒரு Ecosystem. கோடிக்கணக்கான பெண்களின் பொருளாதார எதிர்காலம்.

ஆறு தூண்கள்

ஒரு Ecosystem. ஒரு புதிய பொருளாதாரம்.

  1. 01

    பெண் தொழில்முனைவோர் உருவாக்கம்

    ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருத்தமான தொழிலை கண்டறிந்து, அவரை தொழில்முனைவோராக உருவாக்குதல்.

    ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு சரியான தொழில்.

    Entrepreneur DNA Assessment · தொழில் வாய்ப்பு பொருத்தம் · தொடக்க தயார்நிலை · நிறுவன உருவாக்கம்

  2. 02

    அறிவு மற்றும் தொழில்முனைவு கல்வி

    உலகத் தரமான தொழில்முனைவு அறிவை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்தல்.

    அறிவுடன் தொடங்கும் தொழில், நிலையாக வளரும்.

    வணிக அடிப்படைகள் · நிதி · டிஜிட்டல் சந்தைப்படுத்தல் · AI கருவிகள் · தலைமைத்துவம் · சான்றிதழ்

  3. 03

    நிதி மற்றும் முதலீட்டு அணுகல்

    சரியான தொழிலுக்கு சரியான நிதியை சரியான நேரத்தில் இணைத்தல்.

    நிதி தடையல்ல; வளர்ச்சிக்கான கருவி.

    அரசுத் திட்டங்கள் · வங்கிகள் · CSR · முதலீட்டாளர்கள் · முதலீட்டு தயார்நிலை

  4. 04

    சந்தை இணைப்பு

    உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் உண்மையான வாடிக்கையாளர்களுடன் இணைத்தல்.

    உற்பத்தி மட்டும் அல்ல; நிலையான விற்பனை.

    B2B · சில்லறை · மின்வணிகம் · ஏற்றுமதி · நிறுவன கொள்முதல்

  5. 05

    தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றம்

    ஒவ்வொரு பெண்ணுக்கும் உலகத் தரமான தொழில்நுட்பத்தை எளிமையாக வழங்குதல்.

    தொழில்நுட்பம் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல.

    SOZHAA WIN · AI Assistant · தொழில்முனைவோர் Dashboard · டிஜிட்டல் வணிகக் கருவிகள் · தரவு பகுப்பாய்வு

  6. 06

    தலைமைத்துவம் மற்றும் பொருளாதார உரிமை

    பெண்களை நிறுவன உரிமையாளர்கள், வேலைவாய்ப்பு உருவாக்குபவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களாக உருவாக்குதல்.

    தொழில்முனைவோரிலிருந்து பொருளாதாரத் தலைவராக.

    உரிமை மனப்பாங்கு · தலைமை பயிற்சி · வேலைவாய்ப்பு உருவாக்கம் · சமூகத் தலைமை

ஒவ்வொரு தூணும் மற்றொன்றை வலுப்படுத்துகிறது.

திட்டங்களைப் பார்க்க